மாரடைப்பால் மயங்கி விழுந்த பிரபல நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்

Loading… பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா, அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தற்போது இவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரகா ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக … Continue reading மாரடைப்பால் மயங்கி விழுந்த பிரபல நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்